இந்து சமய பொது அறிவு வினாடி வினா 1

இந்து சமயம்  இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்றெனக் கருதப்படுகிறது. பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவிலும், நேபாளத்திலும் வசிக்கின்றார்கள். இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், சுரினாம், பிஜி தீவுகள், அமெரிக்கா, கனடா மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள். பிற சமயங்கள் போலன்றி இந்து சமயத்தைத் தோற்றுவித்தவர் என்று யாருமில்லை. இதனை நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த என ஒரு மைய அமைப்பு இதற்கு இல்லை. பல்வேறு வகையில் பரவலான…

கணபதி வினாடி வினா – Hinduism Quiz tamil

விநாயகப் பெருமானைப் பற்றி நன்கு அறிவீர்களா?   விளையாடிப் பார்ப்போமா?   சந்தேகங்கள் மற்றும் உங்கள் கருத்துக்களை கீழே commentsல் பதிவு செய்யுங்கள். நீங்கள் பெற்ற மதிபெண்களை உங்கள் facebookல் (முகபுத்தகத்தில்) பகிர்ந்து கொள்ளுங்கள்.     .